தவம்
262தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது.

உறுதிப்பாடும்,  மன  அடக்கமும்  உடையவருக்கே தவத்தின் பெருமை
வாய்க்கும். எனவே கட்டுப்பாடான  ஒழுக்கம்   இல்லாதவர்கள்,  தவத்தை
மேற்கொள்வது வீண் செயலேயாகும்.