தவம்
263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்.

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம்  என்பதற்காகத்  தாங்கள்
கடைப்பிடிக்க  வேண்டிய  தவ   ஒழுக்கத்தை  மற்றவர்கள்  மறந்து விடக்
கூடாது.