அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும்வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச்செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டுவீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.