தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்புநோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுடஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.