தவம்
269கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற் றலைப்பட்ட வர்க்கு.

எத்தனைத் துன்பங்கள்  வரினும்  தாங்கிக்  குறிக்கோளில்  உறுதியாக
நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.