ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.