ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.