கூடாவொழுக்கம்
272வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றம் படின்.

தன் மனத்திற்குக் குற்றம் என்று   தெரிந்தும்கூட  அதைச்  செய்பவர்,
துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.