மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.