எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகைஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.