கூடாவொழுக்கம்
276நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

உண்மையிலேயே   மனதாரப்  பற்றுகளைத்  துறக்காமல், துறந்தவரைப்
போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.