கூடாவொழுக்கம்
278மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

நீருக்குள்   மூழ்கியோர்  தம்மை    மறைத்துக்    கொள்வது  போல,
மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில்
மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.