நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ளவேண்டும்.