உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒருதுறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடிவளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒருஏமாற்று வித்தையே ஆகும்.