எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல்பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.