கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத்தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும்அடித்துக் கொண்டு போய்விடும்.