கள்ளாமை
284களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

களவு   செய்வதில்  ஒருவனுக்கு  ஏற்படும் தணியாத தாகம், அதனால்
உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.