மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாடஎண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.