நீத்தார் பெருமை
29குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம்
அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.