குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யானசொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.