பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும்.