செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய்கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மைதருவதாகும்.