வாய்மை
298புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

நீரில்    குளிப்பதால்   உடலின்  அழுக்கு  மட்டுமே  நீங்கும்; மனம்
அழுக்குப்படாமல்   தூய்மையுடன்   விளங்கிட,   சொல்லிலும் செயலிலும்
வாய்மை வேண்டும்.