வாய்மை
300யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

வாய்மையைப்   போல்   சிறந்த   பண்பு   வேறொன்றுமே  இல்லை
என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.