தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன?