வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும்.மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடுவேறொன்றுமில்லை.