வெகுளாமை
304நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி  மனமகிழ்ச்சியும்
மறைந்து போய் விடும்.