வெகுளாமை
308இணரெரி தோய்வன்ன வின்னா செயினு
புணரின் வெகுளாமை நன்று.

தீயினால்  சுட்டெரிப்பது   போன்ற  துன்பங்களை ஒருவன் தொடர்ந்து
செய்தாலும்   அதற்காக    வருந்தி   அவன் உறவு கொள்ள வரும்போது
சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.