குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெகுளாமை
309
உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
னுள்ளான் வெகுளி எனின்.
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றை
யெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.