அறன்வலியுறுத்தல்
31சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

சிறப்பையும்,  செழிப்பையும்   தரக்கூடிய    அறவழி   ஒன்றைத்தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?