யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடுசெய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம்தரக் கூடியதாகும்.