இன்னா செய்யாமை
316இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.

ஒருவன்  தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து
அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.