இன்னா செய்யாமை
318தன்னுயிர்க்கு கின்னாமை தானறிவா னென்கோலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

பிறர்  தரும்  துன்பத்தால்  தனக்கேற்படும்  துன்பத்தை  உணர்ந்தவன்
அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?