இன்னா செய்யாமை
319பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

பிறருக்குத்   தீங்கு  விளைத்துவிட்டோம்  என்று    ஒருவர் மகிழ்ந்து
கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.