இன்னா செய்யாமை
320நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

தீங்கு    செய்தவருக்கே   தீங்குகள்   வந்து சேரும்; எனவே தீங்கற்ற
வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.