கொல்லாமை
322பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

இருப்போர்       இல்லாதோர்     என்றில்லாமல்,    கிடைத்ததைப்
பகிர்ந்துகொண்டு,    எல்லா     உயிர்களும்   வாழ  வேண்டும்   என்ற
சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.