குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொல்லாமை
327
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாம்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப்
போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.