கொல்லாமை
330உயிருடம்பின் னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே
கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.