நிலையாமை
331நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலையற்றவைகளை   நிலையானவை  என  நம்புகின்ற அறியாமை மிக
இழிவானதாகும்.