நிலையாமை
332கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் மதுவிளிந் தற்று.

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து
முடிந்ததும்   மக்கள்   அரங்கத்தை   விட்டுக்    கலைந்து  செல்வதைப்
போன்றதாகும்.