நிலையாமை
334நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

வாழ்க்கையைப்   பற்றி    உணர்ந்தவர்கள், நாள் என்பது   ஒருவரின்
ஆயுளை    அறுத்துக்   குறைத்துக்   கொண்டேயிருக்கும்  வாள்  என்று
அறிவார்கள்.