நிலையாமை
336நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

இந்த  உலகமானது,  நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல்
செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக்  கொண்டதாகும்.