ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்துஅறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள்கட்டுவார்கள்.