குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நிலையாமை
338
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு..
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்
குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.