ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும்,குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனைஅணுகுவதில்லை.