துறவு
342வேண்டி னுணடாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல.

ஒருவனைத்  துன்பம்  துளைத்தெடுக்காமல்  இருக்க எல்லாம் இருக்கும்
போதே  அவற்றைத்   துறந்த  விடுவானே   யானால்,  அவன்   உலகில்
பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.