துறவு
345மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க  முயல்கின்ற   துறவிகளுக்கு
அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும் போது,அதற்கு மேலும்
வேறு தொடர்பு எதற்காக?