துறவு
346யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.

யான்,  எனது  என்கின்ற  ஆணவத்தை  அறவே  விலக்கி விட்டவன்,
வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.