துறவு
349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும்   இன்ப   துன்பங்கள்
வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய
நிலையாமை தோன்றும்.