அறன்வலியுறுத்தல்.
35அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்  ஆகிய
இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.